20 ஆண்டுகளுக்கு பிறகு சுண்ணாம்பு படிமங்கள் அகற்ற நீர்வளத்துறை நடவடிக்கை
அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில் 281 கசிவு நீர் துளைகள்.
கசிவு நீர் துளைகளில் வெளியேறும் தண்ணீரின் அளவு நீர்வளத்துறை சார்பில் தினமும் கணக்கீடு.
துளைகளில் படிப்படியாக படியத்தொடங்கிய சுண்ணாம்பு படிமங்கள்.
What's Your Reaction?






