சாலை விபத்தில் தந்தை, குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வயலூர் பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து.

Feb 24, 2025 - 20:23
 0

விபத்தில் கேரளாவை சேர்ந்த முகமது சதக்கத்துல்லா, அவரது 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.

படுகாயமடைந்த முகமது சதக்கத்துல்லாவின் மனைவி மற்றும் பெண் குழந்தை உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow