2 கார்கள் மோதி விபத்து - 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் மீது 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 3 பெண்கள் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
What's Your Reaction?