சாலையில் நடந்து சென்ற இளைஞரை சப்புன்னு அறைந்த காவலர்..

கோவை நல்லாம்பாளையத்தில் நடந்து சென்ற மோகன் ராஜ் என்பவரை தாக்கிய காவலர் ஜெயப்பிரகாஷ்.

Jan 13, 2025 - 12:11
 0

கவுண்டம்பாளையம் காவல்நிலைய காவலர் ஜெயப்பிரகாஷ், மோகன்ராஜை கன்னத்தில் அறைந்த சிசிடிவி வெளியீடு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow