Hall Ticket பொண்ணுக்கு.. Appointment ஆணுக்கு.. RTI மூலம் வெளியான பகீர் தகவல்
கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக RTI மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் தவறான ஆவணங்கள் மூலம் மோசடி நடந்துள்ளதாக RTI மூலம் தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?