தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி.. வேட்டையாடிய போலீஸ்!

சென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுபிடிக்கப்பட்டார்.

Mar 21, 2025 - 13:02
 0

தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கிண்டி போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ஐகோர்ட் மகாராஜா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow