New Delhi Railway Station Stampede : ரயில் நிலைய கூட்ட நெரிசல் - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

New Delhi Railway Station Stampede Update : கும்பமேளா செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற போது 14 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்

Feb 16, 2025 - 10:48
Feb 16, 2025 - 18:01
 0

New Delhi Railway Station Stampede Update : 2 ரயில்கள் தாமதமானதால் ஒரே ரயிலில் முண்டியடித்து ஏற முயன்றதால் கூட்ட நெரிசல்

18 பேர் உயிரிழந்தது குறித்து டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow