K U M U D A M   N E W S

காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்பு..!

உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்குழந்தைகளுக்கு யாருமே உங்களை தொடக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,  தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட,  உன்னை யாருமே தொட விடக்கூடாது என கற்றுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

2,300 குழந்தைகள் மீட்பு... 899 பேர் மீது சந்தேக வழக்கு... ரயில்வே போலீஸின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

பிஞ்சுகளை காவு வாங்கிய தந்தை - போலீசாரையே அலறவிட்ட வாக்குமூலம்

மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரையும், குழந்தைகளையும் வெட்டியதாக கைதான அசோக்குமார் பரபரப்பு வாக்குமூலம்

New Delhi Railway Station Stampede : ரயில் நிலைய கூட்ட நெரிசல் - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

New Delhi Railway Station Stampede Update : கும்பமேளா செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற போது 14 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்