Power Loom Strike | விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
போராட்டம் காரணமாக 1,25,000 விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்; ரூ.30 கோடி வரை உற்பத்தி பாதிப்பு
இன்று முதல் விசைத்தறி உரிமையாளர்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம். 2022 ஆம் ஆண்டு கூலி உயர்த்திய நிலையில் தற்போது வரை வழங்காததை கண்டித்து போராட்டம்.
What's Your Reaction?






