தடையை மீறி போராட்டம் – குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற காவல் துறையினர்
ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக கூறி கடையடைப்பு
தடையை மீறி போராட்டம் - அதிமுகவினர் குண்டுக்கட்டாக கைது
கடையடைப்பு போராட்டத்திற்கு இடையே பேருந்து நிலையம் அருகே அதிமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்த முயற்சி
தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற அதிமுக, பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது
What's Your Reaction?