2 வயது குழந்தையை கடித்த வெறிநாய்- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 2 வயது குழந்தையை வெறி நாய் கடித்து குதறிய கொடூரம்.

Mar 19, 2025 - 15:00
 0

நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ரூ.4 லட்சம் வரை . தேவைப்படும் என்பதால் குழந்தையின் தந்தை கூலித்தொழிலாளியான பழனி வேதனை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow