பொள்ளாச்சியில் பலூன் திருவிழா - ஆர்வமுடன் குவிந்த பொதுமக்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடங்கியது.

Jan 14, 2025 - 11:54
 0

பலூன் திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்பு.

அமெரிக்கா, ஆஸ்திரியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பலூன்கள் வரவழைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow