களத்தின்படி இறுதிச் சுற்றுக்கு தகுதியான வீரர்கள் 4 பேர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவடைந்து 4ம் சுற்று தொடங்கியது.
3-ம் சுற்றின் முடிவின் வரை 89 காளைகள் களம் கண்ட நிலையில் அவனியாபுரம் கார்த்தி, 8 காளைகளை அடக்கி முதலிடம்.
3ம் சுற்றில் 27 மாடுகளும், இதுவரை 60 காளைகளும் பிடிபட்டுள்ளன.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)