"அவர்களை கைது செய்ங்க" ... போராட்டத்தில் குதித்த தேவேந்திர குல வேளாளர் மக்கள்

இமானுவேல் சேகரனை அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரணி.

Jan 18, 2025 - 15:28
 0

அவதூறாக பேசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி முதுகுளத்தூரில் பேரணி.

1,000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow