கடலில் குளிக்க தடை.. போலீஸ் போட்ட புது ரூல்ஸ்
புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
பொங்கல் விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர்.
கடலில் யாரும் இறங்கி குளிக்காத வகையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் போலீசார்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)