தடையை மீறிய இஸ்லாமியர்கள்.. காவல்துறையினருடன் வாக்குவாதம்
தர்கா பள்ளிவாசலுக்கு ஆடு, கோழிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எடுத்துச் செல்ல முயற்சி.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது தடையை மீறி பள்ளிவாசலுக்கு ஆடுகளை எடுத்துச் செல்ல இஸ்லாமியர்கள் முயற்சி.
தடையை எதிர்த்து இஸ்லாமியர்கள் மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் கண்டன முழக்கம் - காவல்துறையினருடன் வாக்குவாதம்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)