தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்
கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்.
100-க்கும் மேற்பட்ட கோயில்களின் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு ஆற்றங்கரைக்கு கொண்டுவரப்பட்டன.
ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், உற்சவ சாமிகள் தென்பெண்ணை ஆற்றில் புனித தீர்த்த வாரி.
What's Your Reaction?