நாட்டையே உலுக்கிய மருத்துவர் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு.

Jan 18, 2025 - 15:36
 0

ஆர்ஜி கர் மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூர படுகொலை வழக்கில் சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow