வேங்கைவயல் விவகாரம்- "நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்"

வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Jan 29, 2025 - 20:21
 0

வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கோரி போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் நீதிபதி கருத்து.

வழக்கில் மின்னணு ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்; எதிர்ப்புக்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும் - நீதிபதி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow