கோடிக்கணக்கில் லஞ்சம்... ஆதாரத்துடன் காவலர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
காவல் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி காவலர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்.
"கனிமவள கடத்தல், கஞ்சா கடத்தல் கும்பலிடம் இருந்து தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர்"
காவல் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிவிட்டு குற்றச்செயல்களை கண்டுகொள்வதில்லை என காவலர் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.
What's Your Reaction?