சென்னையை அதிர வைத்த ECR சம்பவம் – காவல்துறை அதிரடி விளக்கம்
காரில் வந்த இளைஞர்கள் தங்களை வீடு வரை துரத்தி வந்து மிரட்டியதாக பெண் புகார்.
பெண் அளித்த புகாரின் *அடிப்படையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை.
சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது காவல்துறை
What's Your Reaction?