போராட்டத்தில் ஈடுபட்ட வேளச்சேரி மக்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை
ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட வேளச்சேரி மக்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
What's Your Reaction?