போர்க்களமான நாடாளுமன்றம் - எம்.பி ஆ.ராசா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர்
மக்களவை அனல் பறக்க பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக அமைச்சர்கள் எழுந்து
எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் மட்டுமே தாக்கப்பட்டது, தற்போது மதச்சார்பின்மையும் சேர்த்து பாதிக்கப்படுகிறது என மக்களவையில் அரசியலமைப்பு விவாதத்தில் திமுக எம்.பி ஆ.ராசா பேச்சுக்கு, பாஜக அமைச்சர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
What's Your Reaction?






