Anna University Student FIR கசிவு - எழுத்தர் பெயர் சேர்ப்பு?

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கின் FIR வெளியான விவகாரம்.

Jan 23, 2025 - 14:07
 0

FIR வெளியான வழக்கில் அபிராமபுரம் மகளிர் காவல்நிலைய எழுத்தர் மருதுபாண்டியின் பெயர் சேர்க்கப்பட்டதாக தகவல்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow