Swiggy, Zomato நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
உணவு டெலிவரி செய்யும் நபர்களை கண்காணிக்கக் கோரிய வழக்கில் ஸ்விகி, சோமாட்டோவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
உணவு டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
தமிழக டிஜிபி மற்றும் உணவு டெலிவரி நிறுவனங்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு.
What's Your Reaction?