ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - EVM இயந்திர அறைக்கு சீல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
What's Your Reaction?