மாணவி வன்கொடுமை விவகாரம் – பள்ளிக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்.

Feb 6, 2025 - 09:38
 0

சம்பந்தப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிப்பு.

மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கு விடுமுறை அளித்து நடவடிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow