விசைப்படகு மீனவர்கள் செய்த செயல்.., போராட்டத்தில் குதித்த நாட்டுப்படகு மீனவர்கள்
விசைப்படகு மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
தங்களது வலைகளை விசைப்படகு மீனவர்கள் சேதப்படுத்துவதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார்
மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு
What's Your Reaction?