"விசிகவினர் தான் காரணம்" புகாரளித்த பெண் எஸ்.ஐ.., டிஎஸ்பி சொன்ன புதிய தகவல்

விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்

Feb 6, 2025 - 13:22
Feb 6, 2025 - 13:46
 0

பிரணிதா புகாரில் உண்மையில்லை எனவும், அவர் மீது துறை ரீதியான | நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஎஸ்பி விளக்கம்

 சோமநாதபுரம் காவல்நிலையத்தில் விசிகவினரால், தான் தாக்கப்பட்டதாக எஸ்.ஐ பிரணிதா புகார் தெரிவித்திருந்தார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow