போக்குவரத்து கழக கடன் 3 மடங்கு உயர்வு.. CAG அதிர்ச்சி அறிக்கை
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - ரூ.23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகம்.
தனிமனித உற்பத்தி அடிப்படையில் பார்க்கும் போது ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 20 கோடியாக உள்ளது. இது தேசிய சராசரி அளவை விட 56 சதவிகிதம் அதிகம்.
2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.46 ஆயிரத்து 538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-23 ஆண்டில் ரூ.36 ஆயிரத்து 215 கோடியாக குறைந்து உள்ளது
ஊழியர்களின் செலவினம் 55.20 சதவிகிதம் முதல் 63.5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது
What's Your Reaction?