Gold Rate Today: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

Dec 11, 2024 - 10:45
 0

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,285 க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனையாகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow