சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து!

மாலை 4 மணிக்கு பிறகு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிப்பு

Jan 5, 2025 - 12:38
Jan 5, 2025 - 12:42
 0

பயணிகளின் நலன் கருதி கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுகிறது - மாநகர போக்குவரத்து கழகம்

மின்சார ரயில் ரத்து காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow