குலை நடுக்கத்தில் கோவை விமான நிலையம் - என்ன காரணம்
கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
What's Your Reaction?