ஆட்டோவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – 2 பேர் கைது
சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்.
ஓட்டுநர் முத்தமிழ் செல்வன் மற்றும் தயாளன் ஆகியோரை கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை.
What's Your Reaction?