சீமான் காலில் விழுந்த அடி.. நொடியில் பதறிய தொண்டர்கள்.. அதிர்ச்சி காட்சி
வீடுகளை இடிக்க வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் காலில் டேபிள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த கோலடி ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் காலில் டேபிள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?