ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு.., காரணம் என்ன?
இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற அனுமதியுடன் மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத மோதலை தூண்டும் விதமாக பேசியதாக ஹெச்.ராஜா மீது சுப்பிரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
What's Your Reaction?