பாம்பன் மீனவர்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம்
ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
மார்ச் 6-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 14 மீனவர்களை தலைமன்னார் பகுதியில் கைது செய்தது இலங்கை கடற்படை
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு
What's Your Reaction?






