4 பள்ளிகளில் போலி என்சிசி முகாம்... அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு - நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை | சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு - நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
What's Your Reaction?