“ஒரு செங்கல் கூட நடவில்லை" - Annamalai குற்றச்சாட்டு
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
முதலமைச்சர் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்று, ரூ. 6,000 கோடி முதலீடு ஈர்த்துள்ளோம் என்று கூறி 2 ஆண்டுகள் ஆன நிலையில், ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
What's Your Reaction?