காதலிக்கும் போது இதெல்லாம் சாதாரணமப்பா!
காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது குற்றமில்லை என நீதிபதி கருத்து
காதலிக்கும் போது காதலர்கள் கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் இயல்பானது தான் என வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?