தமிழ்நாடு

தொடங்கிய கார்த்திகை – களைகட்டிய கோவில்கள்

கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று கோவையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.