Moneky Pox Test : குரங்கம்மை அச்சுறுத்தல்; 26,000 பயணிகளுக்கு சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “26,000-க்கும் அதிகமான பயணிகளுக்கு குரங்கம்மை சோதனை நடைபெற்றுள்ளது. Screening System முறையில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?