மன்னிப்பு கேட்கணுமா? அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்பவர்கள், கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்பவர்கள் கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
What's Your Reaction?