குவியலாக கொட்டப்பட்ட மருந்து மாத்திரைகள்.., அதிரடி ஆக்ஷனில் இறங்கிய வட்டாட்சியர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியாக மருந்து, மாத்திரைகள்.
மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் ராசிபுரம் வட்டாட்சியர் ஆய்வு.
மருந்து மாத்திரைகளை கொட்டிய மொத்த விற்பனையாளர் செந்தில்குமார் என்பவருக்கு ரூ.25,000 அபராதம்.
What's Your Reaction?






