பேருந்துக்கு அடியில் சிக்கிய நபர் – வெளியான திடுக் சிசிடிவி காட்சிகள்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து.
இருசக்கர வாகனம், பேருந்துக்கு அடியில் சிக்கிய நிலையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய வாகன ஓட்டி.
பேருந்து - இருசக்கர வாகன விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
What's Your Reaction?