பள்ளி வளாகத்திற்குள் அட்டூழியம் – போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
அரக்கோணத்தில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி, ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
பள்ளி வளாகத்தில் இளைஞர்கள் செய்யும் அட்டூழியம் குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை - பெற்றோர்
What's Your Reaction?