வேங்கைவயல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.

Feb 3, 2025 - 15:08
 0

வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை வழக்கு இல்லை எனக்கூறி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்.

சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை தொடர்ந்து, வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow