10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... உள்ளே இருந்தவர்கள் நிலை?
மதுரை சோழவந்தான் அருகே அரசு பேருந்து 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
தற்காலிக ஓட்டுநர் அரசு பேருந்தை அதிவேகமாக இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததாக தகவல்.
பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
What's Your Reaction?