எங்களுக்கு வேறொரு கூட்டணி அவசியமே இல்லை - திருமா திட்டவட்டம்
2026-ல் கூட்டணி ஆட்சி என்ற ஒரு காலம் கனியும் என சொல்ல முடியாது, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை - தொல். திருமாவளவன்
2026-ல் கூட்டணி ஆட்சி என்ற ஒரு காலம் கனியும் என சொல்ல முடியாது, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூட்டணி ஆட்சி என்று அதிமுக வெளிப்படையாக அறிவிக்கும் வரை கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாது எனவும் புதுச்சேரியில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
What's Your Reaction?