பனையூர் தவெக அலுவலகம் வந்தடைந்த ஆதவ்
விசிகவில் இருந்து அண்மையில் விலகிய ஆதவ் அர்ஜுனா, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வருகை
இன்னும் சற்றுநேரத்தில் ஆதவ் அர்ஜுனா, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்.
ஆதவ் அர்ஜுனாவை, கட்டியணைத்து வரவேற்ற தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்.
What's Your Reaction?